குவைத்தில் கொரோனா நோய்தொற்றுக்கு பலியான முதல் மருத்துவர்!


குவைத்தின் Zain மருத்துவமனையில் E.N.T பிரிவு சேவையாற்றி வந்த எகிப்திய மருத்துவர் தாரிக் முகைமர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.


இவர் பல ஆண்டுகளாக இங்கு சேவையாற்றி வருகிறார்.


இதையடுத்து மருத்துவர் முகைமர் மறைவுக்கு அவருடன் பணியாற்றி பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு குவைத் சுகாதாரத்துறை அமைச்சர் Basel Al-Sabah ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *