COVID-19 குவைத்தில் மேலும் 73 நபர்கள் குணம் அடைந்தனர்

kuwait-கொரோனா வைரஸிலிருந்து மேலும் 73 நபர்கள் குணமடைந்துள்ளதாக குவைத் சுகாதார அமைச்சர் ஷேக் Dr. பாஸல் அல்-சபா அவர்கள் வெள்ளிக்கிழமை (03.05.2020) தெரிவித்துள்ளார்.

தற்போது, குவைத்தில் மொத்தமாக கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,776ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இரண்டு நாட்களுக்குள் அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடுதிரும்புவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *